“…தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி
உங்கள் அகத்தே இருந்த போதிலும் அதைப் பற்றி
அறியாது இருந்து விட்டதை நீங்கள் உணர்கிறீர்கள்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்

"...தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி உங்கள் அகத்தே இருந்த போதிலும் அதைப் பற்றி அறியாது இருந்து விட்டதை நீங்கள் உணர்கிறீர்கள்."



— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தர்

ஒரு யோகியின் சுயசரிதம் எனும் ஆன்மீக இலக்கியத்தைப்
படைத்தவரான யோகானந்தர், உலகின் மகத்தான ஆன்மீக ஆசான்களில் ஒருவராகப் புகழப்படுகிறார். 

வீட்டிலிருந்தே கற்பதற்கான பாடங்கள்

YSS பாடங்களால் எவ்வாறு உங்களது வாழ்க்கையை உருமாற்றி அதில் சமநிலையைக் கொணர முடியும் என்பதைப் பற்றி மேலும் அதிகமாக அறிந்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்

YSS சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடி தியானங்கள், ஏகாந்தவாசங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.

பத்தாவது சர்வதேச யோகா தினம்

10வது சர்வதேச யோகா தினத்தை பல்வேறு இந்திய மொழிகளில் கொண்டாட எங்களுடன் சேருங்கள்.

சாதனா சங்கங்கள் 2024

2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை நடைபெறும் சாதனா சங்கங்களில் எங்களுடன் சேர அனைத்து YSS/SRF பக்தர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.

SRF/YSS செயலி

கற்றல், தியானம் மற்றும் உத்வேகத்திற்கான உங்கள் டிஜிட்டல் ஆன்மீக துணை.