Home > Gallery > இந்தியா முழுவதும் ஜன்மோத்ஸவ் கொண்டாட்டங்கள்
இந்தியா முழுவதும் ஜன்மோத்ஸவ் கொண்டாட்டங்கள்
YSS ராஞ்சி ஆசிரமத்தில் குருதேவரின் ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சி குரு பூஜையுடன் தொடங்குகிறது…
இதில் YSS சன்னியாசிகள் நடத்தும் வேள்வியும் அடங்கும்.
பிரம்மச்சாரி சங்கரானந்தா வழி நடத்தும் பஜனையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
உணவு விநியோகத்தின் போது சுமார் 9,000 பக்தர்கள் பிரசாதம் எடுத்துக் கொள்கின்றனர்.
உணவு விநியோகத்தின் போது, ஆசிரம நிலபரப்பின் வான் வழி காட்சி.
ராஞ்சி, நிர்மலா தொழுநோய் காலனி குடியிருப்போர்களுக்கு உணவு விநியோகிக்கும் முன் ஸ்வாமி சதானந்தா பிரார்த்தனை வழி நடத்துகிறார்.
ராஞ்சி, நிர்மலா தொழுநோய் காலனி குடியிருப்போர்களுக்கு பிரம்மச்சாரி நாராயணானந்தா உணவு வழங்குகிறார்.
ராஞ்சி, இந்திரா தொழுநோய் காலனியில் வசிப்பவர்களுக்கு சன்னியாசிகள் மற்றும் தன்னார்வல பக்தர்கள் உணவு வழங்குகிறார் கள்.
ஸ்வாமி ஸ்ரேயானந்தா ராஞ்சி, ஜோனாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்களுக்கு போர்வைகள் விநியோகிக்கிறார்.
ராஞ்சி, இந்திரா தொழுநோய் காலனியில் தன்னார்வல பக்தர்கள் மேற்கொள்ளும் போர்வை விநியோகம்.
நொய்டா யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்தில் ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிகளின் போது விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோட்டத்தில் உள்ள குருதேவரின் பீடம்.
ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிகளின் போது ஸ்வாமி ஆத்யானந்தா ஒரு எழுச்சியூட்டும் உரையாற்றுகிறார்.
ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என் சி ஆர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நொய்டா ஆசிரமத்திற்கு வந்தனர்
நொய்டா நாராயண சேவையின் போது YSS சன்னியாசி மற்றும் தன்னார்வல பக்தர்கள் உணவு பிரசாதம் வழங்குகிறார்கள்.
ஸ்வாமிகள் ஈஸ்வரானந்தா, லலிதானந்தா மற்றும் ஆத்யானந்தா ஆகியோர் ஜன்மோத்ஸவ் அன்று புதிதாக வெளியிடப்பட்ட YSS பாடங்களின் இந்தி பதிப்பின் முதல் பிரதியை காட்சிப் படுத்துகின்றனர்.
ஸ்வாமி லலிதானந்தா மற்றும்…
ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்வாமி ஸ்வரூபானந்தா பிரசாதம் வழங்குகிறார்.