சட்டீஸ்கர், ராய்ப்பூரில் ஸ்வாமி அச்சுதானந்தா மற்றும் பிரம்மச்சாரி கௌதமானந்தா ஆகியோர் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
மத்தியப் பிரதேசம், போபாலில் நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
ஸ்வாமிகள் ஸ்மரணானந்தா, கோகுலானந்தா, மற்றும் பிரம்மச்சாரி சௌம்யானந்தா ஆகியோருடன் போபால் பக்தர்களின் குரூப் ஃபோட்டோ.
மகாராஷ்டிரா, புனேவில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் சக்தியூட்டும் உடற்பயிற்சி மறுஆய்வு வகுப்பில் கலந்து கொள்கிறார்கள்.
ஸ்வாமி அச்யுதானந்தா குஜராத், பூஜ்-இல் ஒரு எழுச்சியூட்டும் உரை வழங்குகிறார்.
ஸ்வாமிகள் சுத்தானந்தா, அச்சுதானந்தா மற்றும் பிரம்மச்சாரி சாம்பவானந்தா ஆகியோர் குஜராத், ராஜ்கோட்டில் மூன்று நாள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
ராஜ்கோட்டில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் ஸ்வாமி சுத்தானந்தா உரையாற்றுகிறார்.
குஜராத், சூரத்தில் மூன்று நாள் நிகழ்ச்சியில் தியானம் செய்யும் பக்தர்கள்.
சென்னை பக்த தன்னார்வலர்கள் மூன்று நாள் நிகழ்ச்சியில் YSS சன்னியாகளுடன் குரூப் போட்டோ எடுக்க கூடுகிறார்கள்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியின் போது எழுச்சியூட்டும் உரையை கேட்கும் பக்தர்கள்.
தமிழ்நாடு, திருநெல்வேலி பக்தர்களுடன் பிரம்மச்சாரிகள் நிரஞ்சனானந்தா மற்றும் விரஜானந்தா.
தமிழ்நாடு, பரமக்குடியில் கூட்டுத் தியானத்திற்கு முன் பக்தர்கள் சக்தியூட்டும் உட்ற்பயிற்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
ஸ்வாமி சுத்தானந்தா, பிரம்மச்சாரிகள் நிரஞ்சனானந்தா, விரஜானந்தா ஆகியோர் YSS புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பான “விஞ்ஞான ரீதியான குணப்படுத்தும் சங்கல்பங்கள்” மற்றும் “பயமின்றி வாழ்தல்” ஆகியவற்றை பரமக்குடியில் வெளியிடுகிறார்கள்.
உத்தரப்பிரதேசம், பரேலியில் உள்ள புதிய தியான மந்திரின் முகப்பு.
ஸ்வாமி சுத்தானந்தா பரேல்லியில் உள்ள புதிய தியான அரங்கில் ஆர்த்தி நிகழ்த்துகிறார்.
YSS சன்னியாசிகள் பரேல்லியில் குருதேவர் பெயரிடப்பட்ட “பரமஹம்ஸ யோகானந்த மார்க்” என்ற சாலையைத் திறந்து வைத்தனர்.
மூன்று நாள் நிகழ்ச்சி நிறைவடைந்த பின், YSS சன்னியாசிகளுடனான குரூப் போட்டோ விற்கு தன்னார்வலர்கள் கூடினர்.
YSS சன்னியாசிகளின் முதன்முறை விஜயமாக இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் ஸ்வாமி பவித்ரானந்தா உரையாற்றுகிறார்.
இலங்கை, கொழும்பில் YSS சன்னியாசிகள் வழிநடத்தும் வகுப்பில் கலந்து கொள்ளும் பக்தர்கள்.
ராஜஸ்தான், அஜ்மீரில் இரண்டு நாள் நிகழ்ச்சி நிறைவுக்குப் பின் YSS சன்னியாசிகளுடன் பக்தர்கள்.
ராஜஸ்தான், சுரானாவில் ஸ்வாமி ஸ்வரூபானந்தா மற்றும் பிரம்மச்சாரி சச்சிதானந்தா பக்தர்களுடன் உரையாடுகிறார்கள்.
ஆந்திர மாநிலம் பிதாபுரத்தில் ஒரு-நாள் நிகழ்ச்சியின் போது வகுப்பில் கலந்து கொண்ட பக்தர்கள்.
ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் பக்தர்கள் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள்.
ஸ்வாமி பிரக்ஞானந்தா மற்றும் பிரம்மச்சாரி ராகவானந்தா தெலுங்கானா, வாரங்கலில் ஒரு-நாள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
தெலுங்கானா, வாரங்கலில் “விஞ்ஞான ரீதியான குணப்படுத்தும் சங்கல்பங்கள்” தெலுங்கு மொழிபெயர்ப்பை ஸ்வாமி பிரஜ்ஞானானந்தா வெளியிடுகிறார்.