சாதனா சங்கம் - ஆங்கிலம்
- செப்டம்பர் 12 – 15, வியாழன் – ஞாயிறு
ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மஹாசயர் மஹாசமாதி திவாஸ்
- செப்டம்பர் 26, வியாழன்
- காலை 6:30 மணி – காலை 8:00 மணி
- காலை தியானம்
- மாலை 6:00 மணி – மாலை 9:00 மணி
- மாலை தியானம்
நினைவுதின நீண்ட தியானம்
- செப்டம்பர் 29, ஞாயிறு
- காலை 10:00 மணி – மாலை 4:00 மணி
- கூட்டுத் தியானம்
ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மஹாசயர் அவிர்பவ் திவாஸ்
- செப்டம்பர் 30, திங்கள்
- காலை 6:30 மணி – காலை 8:00 மணி
- காலை தியானம்
- காலை 9:30 மணி – காலை 11:30 மணி
- குரு பூஜை
- மாலை 6:00 மணி – மாலை 9:00 மணி
- மாலை தியானம்
சாதனா சங்கம் - இந்தி
- அக்டோபர் 17 – 20, வியாழன் – ஞாயிறு
நீண்ட தியானம்
- அக்டோபர் 27, ஞாயிறு
- காலை 10:00 மணி – மாலை 4:00 மணி
- கூட்டுத் தியானம்
சாதனா சங்கம் – ஆங்கிலம்
- நவம்பர் 14 – 17, வியாழன் – ஞாயிறு
- நவம்பர் 16 அன்று கிரியா யோக தீக்சை
நீண்ட தியானம்
- நவம்பர் 24, ஞாயிறு
- காலை 10:00 மணி – மாலை 4:00 மணி
- கூட்டுத் தியானம்
சாதனா சங்கம் - இந்தி
- டிசம்பர் 5 – 8, வியாழன் – ஞாயிறு
- டிசம்பர் 7 அன்று கிரியா யோக தீக்சை
கிறிஸ்துமஸ் 8 - மணி நேர தியானம்
- டிசம்பர் 21, சனிக்கிழமை
- காலை 10:00 மணி – மாலை 4:00 மணி
- கூட்டுத் தியானம்
கிறிஸ்துமஸ் முன் தின சிறப்பு தியானம்
- டிசம்பர் 24, செவ்வாய்க்கிழமை
- மாலை 6:00 மணி – மாலை 9:00 மணி
- மாலை தியானம்
கிறிஸ்துமஸ்
- டிசம்பர் 25, புதன்கிழமை
- காலை 6:30 மணி – காலை 8:00 மணி
- காலை தியானம்
- காலை 9:30 மணி – காலை 11:30 மணி
- குரு பூஜை
- மாலை 6:00 மணி – மாலை 9:00 மணி
- மாலை தியானம்
புதுவருட முன் தின தியானம்
- டிசம்பர் 31, செவ்வாய்க்கிழமை
- மாலை 11:30 மணி – காலை 12:15 மணி
- ஆன் லைன் தியானம்