YSS சென்னை ஆசிரமத்தை எப்படி அடைவது

பேருந்து நிலையங்களில் இருந்து

  • செங்கல்பட்டு:
    • ஸ்ரீபெரும்புதூர் செல்ல 82C பேருந்து
  • தாம்பரம்:
    • ஸ்ரீபெரும்புதூர் செல்ல 583 பேருந்து

ஸ்ரீபெரும்புதூரை அடைந்த பிறகு, பின்வரும் வழிகளை பின்பற்றவும்:

  • ஸ்ரீபெரும்புதூர்
    • காட்டு கூட் ரோடுக்கு செல்ல 583A பேருந்து
    • காட்டு கூட் ரோட்டிலிருந்து ஆசிரமத்திற்கு ஆட்டோவில் செல்லுங்கள் அல்லது எங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல 7550012444 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்.
para-ornament
  • திருவள்ளூர்:
    • காட்டு கூட் ரோடுக்கு செல்ல 583A பேருந்து***
  • சி.எம்.பி.டி / கோயம்பேடு:
    • பூந்தமல்லிக்கு செல்ல 53G/16J பேருந்து
    • பூந்தமல்லியிலிருந்து காட்டு கூட் ரோடு செல்ல 591 பேருந்து***

*** காட்டு கூட் ரோட்டிலிருந்து ஆசிரமத்திற்கு ஆட்டோவில் செல்லுங்கள் அல்லது எங்கள் வாகனத்தில் அழைத்துச் செல்ல 7550012444 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்.

ரயில் நிலையங்களிலிருந்து

  • எழும்பூர் / சி.எம்.பி.டி / அரக்கோணம்:
    • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்து பின்வரும் வழிகளைப் பின்பற்றவும்.
  • சென்ட்ரல் சென்னை:
    • திருவள்ளூருக்கு புறநகர் மின்சார ரயில் மார்க்கமாக செல்லுங்கள். (புறநகர் ரயில் டர்மினல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது.)
    • திருவள்ளூரில் இருந்து நேரடியாக டாக்ஸி / ஆட்டோ/பேருந்து மூலம் ஆசிரமத்தை அடையலாம்.

சென்னை விமான நிலையத்திலிருந்து

  • செயலியில் YSS சென்னை ஆசிரமத்தைத் தேடுவதன் மூலம் டாக்ஸி/கேப்/ஊபரை முன்பதிவு செய்து, அடைவதற்கான பாதை வரைபடத்தைப் பின்பற்றவும்.

பின் குறிப்பு:

  • மேலே உள்ள அனைத்து இடங்களிலிருந்தும் டாக்ஸி / கேப் / ஆட்டோ முன்பதிவு செய்து நேரடியாக வருலாம்.
யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — சென்னை
Mannur Village, P. O. Vallarpuram
Sriperumbudur - 602105
Kanchipuram
Tamil Nadu