Home > Gallery > YSS/SRF தலைவரின் இந்திய சுற்றுப்பயணம், நொய்டா, 2019
YSS/SRF தலைவரின் இந்திய சுற்றுப்பயணம், நொய்டா, 2019
அக்டோபர் 15 இரவு, நொய்டா ஆசிரமத்திற்கு ஸ்வாமி சிதானந்தஜியின் வருகைக்காக பக்தர்கள் காத்திருத்தல்.
ஸ்வாமிகள் கமலானந்தர், விஷ்வானந்தர் ஆகியோருடன் ஸ்வாமி சிதானந்தாஜி பக்தர்களை வரவேற்றல்.
ஸ்வாமி கமலானந்தர் வரவேற்பு மற்றும் தங்கும் சாவடிகளை திறந்து வைத்தல்.
ஸ்வாமிஜி தனது தொடக்க உரைக்காக மேடைக்கு செல்லும்போது வணங்குதல்.
தன்னை வரவேற்கும் பக்தர்களுக்கு அவர் வணக்கம் தெரிவிக்கிறார்.
ஸ்வாமி விஷ்வானந்தர் மற்றும்…
ஸ்வாமி சிதானந்தஜியுடன் வந்த ஸ்வாமி கமலானந்தரும் வரவேற்கப்படுதல்.
ஸ்வாமிகள் அன்பும் ஞானமும் மிக்க தனது தெய்வீக வார்த்தைகளால் பக்தர்களை ஆசீர்வதித்தல்.
சுமார் 1,700 பக்தர்கள் கலந்துகொள்ளுதல்.
ஸ்வாமி சிதானந்தஜி குருதேவரின் சித்திரத்தில் விளக்கப்பட்ட வரலாறு மற்றும் அவரது நூல்களை வெளியிடுதல்.
பின்னர் அவர் இலங்கையிலிருந்து வந்த மொழிபெயர்ப்புக் குழு உறுப்பினர்களுக்கு புதிதாக வெளியிடப்பட்ட ஒரு யோகியின் சுயசரிதத்தின் சிங்கள மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை வழங்குகிறார். இது ஆன்மீக இலக்கிய நூலின் 52-வது மொழிபெயர்ப்பு.
புதிய வெளியீடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்கு ஸ்வாமிஜி பேட்டியளித்தல்.
இந்த நேர்காணல் மறுநாள் (அக்டோபர் 18) ஒளிபரப்பப்பட்டது, இப்போது யுடியூப்-ல் இல் கிடைக்கிறது.
தூர்தர்ஷன் மற்றும் ஒய் எஸ் எஸ் நொய்டா ஊடகக் குழு உறுப்பினர்களுடன்.
ஸ்வாமி லலிதானந்தர் ஆங்கிலத்தில் ஹாங்-ஸா ஒருமுகப்பாடு உத்தியை மறுஆய்வு செய்தல்.
ஸ்வாமி வாசுதேவானந்தர் இந்தியில் அதே உத்தியை மறுஆய்வு செய்தல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் ஆங்கிலத்தில் “மனித சித்தத்தை இறை சித்தத்துடன் இசைவித்தல்” என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுதல்.
இதே தலைப்பில் ஸ்வாமி ஈஷ்வரானந்தர் இந்தியில் உரையாற்றுதல்.
தோட்டத்தில் உள்ள குருதேவரின் படத்திற்கு முன்னால் பக்தர்கள் தியானம் செய்து ஓய்வு நேரங்களை செலவிடுதல்.
பிரம்மச்சாரி அலோகானந்தர் மற்றும்…
பிரம்மச்சாரி ஷீலானந்தர் முறையே ஆங்கிலம் மற்றும் இந்தியில் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை மறுஆய்வு செய்தல்