Home > Gallery > சுவாமி சிதானந்தாஜி ராஞ்சி ஆசிரமம் வருகை, 2019
சுவாமி சிதானந்தாஜி ராஞ்சி ஆசிரமம் வருகை, 2019
ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்திற்கு ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தஜி வருகைபுரிதல்.
சன்னியாசிகள், ஸ்வாமிஜி வணக்கம் செலுத்தும் போது அவரது பாதங்களில் மலர்களைப் பொழிதல்.
பக்தர்கள் ஸ்வாமிஜியை வரவேற்றல்.
அமெரிக்காவிலிருந்து ஸ்வாமி சிதானந்தஜி (நடுவில்)யுடன் வந்த எஸ் ஆர் எஃப் சன்னியாசிகள் ஸ்வாமி விஷ்வானந்தா (வலமிருந்து இரண்டாவது), ஸ்வாமி கமலானந்தஜி (இடமிருந்து இரண்டாவது).
ஒய் எஸ் எஸ் அச்சகத்தில் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஸ்வாமிஜி வணக்கம் செலுத்துதல்.
அவர் ஆசிரமத்தினுள் உள்ள அச்சகத்தை சுற்றிப் பார்த்தல்.
இங்கு புதிய யோகதா சத்சங்கப் பாடங்கள் அச்சிடப்படுகின்றன.
“சன்னியாசிகள் மற்றும் பாடப்பிரிவு ஊழியர்களை சந்தித்தல். “
ராஞ்சி ஆசிரமத்தில் ஒரு நீண்ட நாள் சேவகரை வரவேற்றல்.
சன்னியாசிகளுடன், ஆசிரம மைதானம்.
ஆசிரம கோசாலையில் பசுக்களுக்கு உணவளித்தல்.
ஸ்வாமி சிதானந்தஜியின் நாட்கள் பக்தர்கள், சன்னியாசிகளின் குடும்பங்கள், ஒய் எஸ் எஸ் நடத்தும் நிறுவனங்களின் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகங்களால் நிரம்பி இருந்தன..
ஸ்வாமிஜி ஒரு சேவக் தம்பதியை ஆசீர்வதித்தல்.
தீபாவளி நாள் அன்று சத்சங்கத்திற்கு முன் ஸ்வாமிஜி வணங்குதல்
பொது விழாவில் 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள், விஐபிக்கள், நண்பர்கள் கலந்துகொள்ளுதல்
தீபாவளி கொண்டாட்டத்தின் போது சுவாமிஜி குருதேவரின் முன் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்.