Home > Gallery > கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகள் – 2021
கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகள் – 2021
ராஞ்சி, ஜெகநாத்பூரில் உணவுப் பொட்டலங்களை ஒய் எஸ் எஸ் நன்கொடையாக வழங்குதல்.
ராஞ்சி, ஹரிஜன் காலனி பகுதியில் உணவு விநியோகம்.
ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை, ராஞ்சி
கோவிட்-19 நிவாரணப் பொருட்கள், நொய்டா
மூன்றாம் நிலை சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகளைக் கொண்டு செல்ல உதவுவதற்காக ஒய் எஸ் எஸ் துவாரஹாட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை நன்கொடையாக வழங்குதல்.
மருத்துவப் பொருட்களுடன் தன்னார்வலர்கள், துவாரஹாத்.
துவாரஹாத்தில் வசிப்பவர்களுக்கான மருத்துவ முகாம்.
ரைஸ் அப் ஃபோரம் எனும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஒய் எஸ் எஸ் இணைந்து கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் 44 படுக்கைகள் கொண்ட கோவிட் வார்டை அமைக்க உதவுகிறது.
பெங்களூரு, கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட 80 ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு தன்னார்வ நிறுவனத்திற்கு உலர் உணவுகள்.
பெங்களூரு
அர்சிகெரே, ஹாசன்
உணவு சமைக்கப்படும் இடமாகிய “மா சன்ஸ்தா” அமைப்பிற்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டு, சண்டிகரில் ஏழை மற்றும் கோவிட்-19 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது
சென்னை, கோவிட்-19 மருத்துவமனைக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டல்
ஆக்சிமீட்டர்கள், தெர்மாமீட்டர்கள், N95 முகமூடிகள், PPE பைகள் போன்றவற்றை கோவையில் உள்ள சிவாஞ்சலி அறக்கட்டளைக்கு ஒய் எஸ் எஸ் வழங்குகிறது.
மதுரை, தோப்பூரில் உள்ள கோவிட்-19 மருத்துவமனைக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களை ஒய் எஸ் எஸ் நன்கொடையாக வழங்குகிறது.
கேரளா, வடக்கு-பரவூரில் உள்ள கோவிட்-19 மருத்துவமனைக்கு BiPAP இயந்திரங்களை ஒய் எஸ் எஸ் நன்கொடையாக வழங்குதல்.
ராஜமுந்திரியில் உள்ள தன்னார்வலர்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களுடன் உதவுகிறார்கள், அவர்களுக்கு உணவையும் வழங்குகிறார்கள்
கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவுப் பொட்டலங்கள், ஹரித்வார்.
ஹரித்வாரில் உள்ள தன்னார்வலர்கள் PPE பைகள், முகக் கவசங்கள், மருத்துவ கையுறைகள், சானிடைசர்கள் மற்றும் N95 முகமூடிகளை மருத்துவமனைக்கு வழங்குதல்
ராஜஸ்தான், ராவத்பட்டாவில் உலர் உணவு விநியோகம்.
நாக்பூரில் உள்ள தன்னார்வலர்கள், தேவைப்படுவோருக்கு உலர் உணவுகளை விநியோகித்தல்.
நாக்பூரில் உள்ள GMCH-க்கு இரண்டு BiPAP இயந்திரங்கள் வழங்கப்படுதல்.
Vதன்னார்வலர்கள் B.P மானிடர், மல்டிவைட்டமின் மாத்திரைகள் மற்றும் சுடுநீர் வழங்கும் சாதனங்களை IGIMS-க்கு வழங்குதல். பாட்னா
கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்கப்படுதல், ராய்பூர்.
விநியோகிப்பதற்கான கோவிட்-19 நிவாரணப் பொருட்களை ஏற்றிய வாகனங்கள், சிலிகுரி.
நிவாரணப் பொருட்கள் விநியோகம், சிலிகுரி.
ஒய் எஸ் எஸ் மற்றும் ரைஸ் அப் ஃபோரத்தின் தொண்டர்கள், திருவனந்தபுரம்