கிறிஸ்துமஸ் நினைவுதின தியானம்

திங்கட்கிழமை, டிசம்பர் 25, 2023

காலை மணி 6:30

– 8:00

(IST)

நிகழ்வு பற்றி

ஓ, கிறிஸ்துவே, இந்த கிறிஸ்துமஸிலும், மற்றும் ஏனைய நாட்களிலும் உமது அன்பின் பிறப்பு அனைத்து இதயங்களிலும் உணரப்படட்டும்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

இயேசு கிறிஸ்துவின் அவதரிப்பை போற்றும் விதமாக, டிசம்பர் 25, 2023, திங்கட்கிழமை, காலை மணி 6:30 முதல் 8:00 (IST) வரை, YSS சன்னியாசி ஒருவரால் ஆங்கிலத்தில் ஒரு சிறப்பு நினைவுதின தியானம் வழி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கீதமிசைத்தல், வாசித்தல் மற்றும் தியானம் ஆகியவை இடம்பெற்றன. பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் முடிவடைந்தது.

ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் கிறிஸ்துமஸ் செய்தி

கிறிஸ்துமஸ்-ஐ முன்னிட்டு ஸ்வாமி சிதானந்த கிரி வழங்கிய செய்தியை படிக்க, இந்த இணைப்பைப் பயன்படுத்தவும்:

YSS ஆசிரமங்கள் மற்றும் மையங்கள் கிறிஸ்துமஸ் சமயத்தில் நேரடி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் காணிக்கை செலுத்த விரும்பினால், கீழே பகிரப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தவும்.
இயேசு கிறிஸ்துவின் செய்தி மற்றும் அருளாசிகளுக்கான நன்றியுணர்வின் அடையாளமாக உங்கள் அன்பளிப்பை நாங்கள் ஆழ்ந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர