ராஞ்சி ஆசிரமத்தில் நமது மதிப்பிற்குரிய தலைவரும் ஆன்மிக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தஜியின் அருளார்ந்த இருப்பினால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் சிறப்பு வாய்ந்தவை
ஸ்ம்ருதி மந்திரில் ஸ்வாமி சிதனாதாஜி முதல் மெழுகுவர்த்தியை ஏற்றுதல்.
ஸ்வாமிஜி குருதேவரை வணங்குதல்
ஓர் அழகான கோலம் பிரதான கட்டிடத்தை அலங்கரிக்கிறது.
மெழுகுவர்த்திகளை ஏற்றுதல்..
பக்தர்கள் சுமார் 4,000 மெழுகுவர்த்திகள் மற்றும் தீபங்களை ஏற்றி வைத்தல்.
ஸ்ம்ருதி மந்திர், ராஞ்சி
தியான மந்திர்
தியான மந்திர்
நீரூற்று
பிரதான கட்டிடம்
லிச்சி வழிபாட்டுப் பீடம்
மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட பாதை.
அன்பிற்குரிய ஸ்வாமிகள் அலங்காரங்கள், மெழுகுவர்த்தி தீபங்களைக் கண்டு மகிழ்ந்தும், பக்தர்களை வரவேற்றும் ஆசிரம வளாகத்தைச் சுற்றி நடத்தல்